election ‘தாதியர்களின் தாய்’ - பெரணமல்லூர் சேகரன் நமது நிருபர் மே 12, 2020 இத்தாலியின், பிளாரென்ஸ் நகரில் செல்வம் பொருந்திய பிரிட்டிஷ் உயர்குடிக் குடும்பமொன்றில் பிறந்தவர் பிளாரென்ஸ் நைட்டிங்கேல்.